உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...
பூக்கள்
VB2010, ஞாயிறு, 24 ஜூலை, 2011இன்று புதிதாய் ஒரு உலகம்....
VB2010, ஞாயிறு, 17 ஜூலை, 2011தூறல்
VB2010,உனக்கே என்னை புரியாதபோது
என்னை
எனக்கு எப்படி புரியும்....
என்னுடன் நான் இருந்தகாலம்
அதிகமிருக்கலாம்..... ஆனால்
என்னுள் நீ இருந்த காலம் அதிகம்....
ஓவ்வொரு முறையும் அவதாரம்
எடுக்க
நான் கடவுளும் இல்லை...நீ பக்த்தையும் இல்லை...
தூறல் வானிலிருந்து மட்டுமல்ல
கண்களிலிருந்தும் வரும்.....
அடை மழைக்கு முன் அரவணைத்துவிடு....
Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை
VB2010, வியாழன், 20 மே, 2010இத்தனை நாளும் தொலைக்காட்சியில் "Breaking News" பார்த்ததற்கும் இனிமேல் நான் பார்க்கபோகும் "Breaking News" -க்கும் மிக பெரிய வித்தியாசம் இருக்கும். காரணம் - Swa.Le (சொந்தம் லேகனம் - என் பத்திரிகை).
எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-2 (விடையை சரி பார்த்தல்)
VB2010, திங்கள், 7 டிசம்பர், 2009போன பதிவில் எப்படி பெருக்குவது என்று பார்த்தோம். இப்போ நாம் செய்து முடித்த கணக்கு சரிதானா என்பதை சுலபமா எப்படி சரி பார்ப்பது என்பதை பார்க்க போகிறோம்.
eg. 12 x 14 = 168 இதை எப்படி சரி பார்ப்பது?…
இந்த கணக்கை மூன்று பகுதியாக பிரிக்க போகிறோம்.
1.அதாவது நம்ம கணக்கில் முதல் எண் 12. இப்போ இதை 1+2 என்று கூட்டிக்கொள்ள வேண்டும். அப்போ 3 விடை.
2. இப்போ இரண்டாவது எண். 14. அதையும் 1+4 = 5 என்று கூட்டிக் கொள்வோம்.
இப்போ முதலில் உள்ள விடையையும் இரண்டாவது உள்ள விடையையும் பெருக்கவும். 3 x 5 = 15 . இதுவும் இரண்டு இலக்கமாக வருவதல் இதையும் பக்கவாட்டில் கூட்டவும் ( 1 + 5 = 6) இப்போ நம்ம விடை 6.
3. இப்போ நம்ம கணக்கின் மூன்றாவது பகுதி… 1 + 6 + 8 = 15 . விடை இரண்டு இலக்கமாக இருப்பதால் மீண்டும் 1 + 5 = 6
முதல் விடையும் இரண்டவது விடையும் ஒரே மாதிரி வந்தால் நம்ம கணக்கு சரி…………….
தொடரும்….
எளிய முறையில் கணிதம் – சிறுவர்களுக்கு… பாகம்-1
VB2010, ஞாயிறு, 6 டிசம்பர், 2009இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து … அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.
இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும். அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.
இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)
அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண். இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)
இன்னொரு உதாரணம் பார்ப்போமா?
இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…
இப்போ , இதை பெருக்க வேண்டும்…
இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.
தொடரும்….
