பூக்கள்

உனக்காக என்றால்
தற்கொலை படையாக மாறி
என் கையில் வந்து
சிரித்துக்கொண்டே மரிக்கிறது பூக்கள்...

Comments :

0 கருத்துகள் to “பூக்கள்”

கருத்துரையிடுக