மரணம்...

தினமும் மரணம்...
என் தலையில் நீ எழுதியது...இறைவா..
இன்று யாரால்...எப்பொழுது... ஏன்...
தெரிந்தால்...நிம்மதியாய்
மீண்டும் உயிர் விடுவேன்....

Comments :

0 கருத்துகள் to “மரணம்...”

கருத்துரையிடுக