டெஸ்ட் - 1
இங்கே கீழே இருக்கும் படங்களை முதலில் பார்க்கவும் ....
பாவம் ... யாராவது ஹெல்ப் பண்ணுங்க... | Microsoft - ல தயாரிச்ச வாட்ச் |
லைட்-ஆ சிரிச்சீங்க தானே.....? Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... | eliminated... உங்களுக்கு இந்தியாவின் |
டெஸ்ட் - 2 | |
| இவனுக்கு அவங்க அப்பாகிட்டே சொல்லி இப்போதான் சைக்கிள் வாங்கி கொடுத்தேன்... இன்னும் ஏன் அழுவுறான்.??? (சே ....சே ... இந்த காலத்து பயன்களை புரிஞ்சிகிடவே முடியலைப்பா....) |
| |
| |
| |
| ஆஹா........ அவசரப்பட்டுடோமோ?.. (வடிவேலு ஸ்டைல்ல படிக்கவும்.....ப்ளீஸ்...) |
சிரிச்சீங்க தானே.....? Sorry you are பிரதமராகும் தகுதி இல்லை.... | eliminated... உங்களுக்கு இந்தியாவின் |
| |
டெஸ்ட் - 3 | |
| இன்னைக்கு எங்க கம்பெனி டெலிபோன் ஆப்ரேட்டருக்கு வேலை பார்க்கிற மூட் இல்லை போல...... |
| வெளிநாட்டிலேயே ரோடு இப்படியிருந்தால் இந்தியாவில் கேக்கவா வேணும்? |
| அடங்கொக்கா மக்கா... ரூம் போட்டு யோசிப்பாணுவ போல ...... |
| ஒண்ணும் இல்லை .. சார் அவசரமா பாத்ரூம் போறேன்னு வந்தாரு... ரொம்ப நேரமா ஆளைக் காணோமேன்னு உள்ளே வந்து பார்த்தா..... |
| |
| இன்னும் உங்க மூஞ்சி இப்படித்தான் இருக்கா? |
Yes.. Yes... You have all the ability to be our next Indian prime minister....
படங்கள் உதவி: www.jokesduniya.com & Google Image Search
Note : இந்த பதிவு சும்மா ... டைம் பாஸ்சுக்கு தான்.... யாரையும் தாக்கனும் என்ற எண்ணம் துளியும் இல்லை...
ஹா,,,ஹா.....சூப்பர் அப்பு ..சூப்பர்.
கலக்கிட்டீங்க போங்க.
தோழமையுடன்
சேகுவேரா
நன்றி ..
தோழர் சேகுவேரா அவர்களே ....
பட்டைய கெளப்பிட்டீங்க...
என்னுடை மூஞ்சி..............