இது சமீபத்தில் நான் படித்த ஒரு புத்தகத்தில் இருந்து … அது ஆங்கிலத்தில் இருந்ததால் தமிழ் படுத்தியிருக்கிறேன்.
இதை பெருக்க வேண்டும் என்றால் நாம் முதலில் இந்த இரண்டு எண்களையும் 10 ஆக்க என்ன வேண்டும் என்பதை கணக்கிட்டு கொள்ள வேண்டும். அப்படி கணக்கிட்டால் இப்படி வரும்.
இப்போழுது இந்த இரண்டில் ஏதாவது ஒரு எண்ணை குறுக்கே கழிக்கவும். (8-4=4 or 6-2=4)
அப்படி கழிக்கும் போது வரும் எந்தான் விடையின் முதல் எண். இனி கீழே உள்ள எண்களை பெருக்கி போட்டால் நமது விடை கிடைத்து விடும். அதாவது (2 X 4 =8)
இன்னொரு உதாரணம் பார்ப்போமா?
இதை பெருக்க எதற்கு இத்தனை சிரமம்.. வாய்பாடு தெரிந்தால் போதுமேன்னு நினைக்கிறீர்களா?… உங்களுக்கு விடை தொடர்கிறது…
இப்போ , இதை பெருக்க வேண்டும்…
இப்போ முதலில் 10 போட்ட இடத்தில் 100 போட்டால் போதும்.. உங்கள் விடை ரெடி.
தொடரும்….
நல்ல பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
good & nice. pl. post more tips....
ithu vatha kala kanitha muraiyl ullathu