Tips&Tricks

குறிப்பிட்ட வெப் சைட்டில் தேடல் :-

 

இப்போ உங்களுக்கு bbc வெப்சைட்டில் சோனியா காந்தி பற்றி என்னவெல்லாம் செய்திகள் வந்துள்ளது என்பதை பார்க்க ...

sonia gandhi site:bbc.com

 

இது அந்த குறிப்பிட்ட BBC இணைய தளம் முழுவதையும் தேடி சோனியா பற்றிய செய்திகளை மட்டும் தரும்.

 

குறிப்பிட்ட வார்த்தைகள் தவிர..... தேடல்.....

 

இப்போ நமக்கு எதாவது தேடனும் ஆனால் குறிப்பிட்ட வார்த்தைகள் வரக்கூடாது என்றால் அதை - என்ற அடையாளம் கொடுத்து தேடலாம்..

sonia gandhi -italy

 

 

Comments :

0 கருத்துகள் to “Tips&Tricks”

கருத்துரையிடுக