1. கிழே உள்ள லிங்கில் ரைட் கிளிக் செய்யவும் ...
எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்....
2. இங்கே "Add to Favorites" கிளிக் செய்யவும்
3. இப்போ கிளிக் "Yes" ..
4. இப்போ எங்கே ஸ்டோர் செய்ய என்பதை செலக்ட் செய்யவும்.
5. இப்போ "ADD" என்பதை கிளிக் செய்யவும்.
6. இனி உங்களுக்கு தேவையான இடத்தில் போய் (உ.தா.www.yahoo.com) search box இல் கிளிக் செய்துவிட்டு favorites இல் இப்போ நாம் சேவ் செய்த லிங்க் கிளிக் செய்யுங்கள். இப்போ உங்களால் அங்கே தமிழில் டைப் செய்ய முடியும்...
Comments :
கருத்துரையிடுக