ஈமெயில் தீவிரவாதம் ....

உடம்பு முழுக்க குண்டுகளையும் கையில் துப்பாக்கிகளையும் வைத்து கொண்டு போற வார அப்பாவி மக்களை கொன்று குவிப்பது மட்டுமல்ல தீவிரவாதம்...

எனக்கு வந்த ஒரு ஈமெயில் உம் ஒரு வகையில் தீவிரவாதம்தான்... மெயிலோட தலைப்பு இதுதான்... "Torture on muslims after Mumbai blast...." .. தலைப்பை பார்த்தும் எனக்கும் கோவம் வந்தது... என்னடா இது ... அவன்தான் கேனத்தனமா இப்படி பன்றங்கன்ன நம்ம ஆளுக்கு எங்கே போச்சு புத்தி... இதுக்கும் முஸ்லிமுக்கும் என்ன சம்பந்தம் ... ஏன் முஸ்லிமை அடிக்கனும்னு கோவம் வந்தது...

I wish they are cursed with crippling arthritis and cerebral palsy. May Allah bewail the curse of ill health evil and misfortune on them. _______________________________________ This is the clip of torture Muslims student after the Mumbai blast. You can see Indian police are standing there and just watching as silent spectacles. My question is why Hindus in Pakistan are safe after Karachi, Lahore, Islamabad, Peshawar and all the blast occured in Pakistan. If we in Pakistan start reacting like Indian people, that start beating and killing Indians and Hindus available in Pakistan after every blast. In Mumbai blast only 200 ppl dead and 400 ppl injured, while in Pakistan blasts by Indians killed thousands of ppl and injuring lacs of innocent Pakistanis. This is just the message for Indians that if Pakistan start reacting like that as shown in clip, none of Hindus will live alive in Pakistan.

இத படிச்சிட்டு , அந்த இணைப்பில் இருந்த விடியோவை ஓபன் பண்ணி பார்த்தால்... அடப்பாவிகளா ... அது சென்னை சட்ட கல்லூரியில் நடந்தது..... அதை அப்படியே போட்டிருக்கணுவ..... இதுவும் தீவிரவாதம்தான் ... இதை தண்டிக்க நாம் என்ன செய்யணும்... தெரியலை... ஆனா ஒன்னே ஒன்னு தெரியது....

"கண்ணால் காண்பதும் பொய்....
காதால் கேட்பதுவும் பொய்....
தீர விசாரிப்பதே மேல் ......."

Comments :

4 கருத்துகள் to “ஈமெயில் தீவிரவாதம் ....”
Good citizen சொன்னது…
on 

வெள்ளை நிலா முனைவர் அவர்களுக்கு ஏன் முதல் வணக்கம்,
இந்த பதிவை எழுதியதற்கு முதலில் நன்றி.சட்ட கல்லூரி வன்முறையை திரித்து முஸ்லீம் இளைஞர்கள் மேல் வன்முறை என்று திரித்து எழுதி அனுதாபம் தேடும் கயவாளிதனமும் நிச்சயம் ஒரு திவிரவாதமே.அந்த போலியான பதிவுக்கு சமுதாய பொறுப்புடன் நிங்கள் ஏன் ஒரு பதில் பதிப்பு ஆங்கிலத்தில் போட கூடாது (பதிவு கண்டிப்பாக ஆங்கிலத்தில்தான் வந்திருக்கும் என்று நினைக்கிறேன் )

பெயரில்லா சொன்னது…
on 

அந்த மெயில் உங்களுக்கு தவறாக வந்துள்ளது. சென்னை சட்ட கல்லூரி பிரச்சினை பற்றி அறியாதவர்கள் ஹிந்துக்களின்மேல் வெறுப்படைய இது போன்ற செயல்களை செய்வது ஒரு இஸ்லாமிய மதக்கடமை. இதற்கு தக்கியா என்று பெயர்.

விவரங்களுக்கு: http://www.answering-islam.org/Index/T/taqiyya.html

இதுபோன்ற வீடியோக்களை காண்பித்து, இஸ்லாமிய இளைஞர்களின்மேல் காஃபிர்கள் (முஸ்லீம் அல்லாதவர்கள்) மேல் வெறுப்பை வளரவைத்து, அவர்களை கொல்ல நியாயங்களை வழங்க இந்த முறை பெரிதும் பயன்படுகிறது. 9/11ஐ நிகழ்த்தியது அமெரிக்கா, இந்திய பாராளுமன்றத்தை இந்திய உளவுத்துறை நடத்தியது, மும்பை தாக்குதலை இஸ்ரேலிய மொஸாத்தும்-ஆர் எஸ் எஸும் நடத்தின என்று எல்லா இஸ்லாமிய இணைய தளங்களும் சொல்லிவருவதுகூட தக்கியாதான்.

சந்தேகம் இருந்தால் தமிழில் உள்ள இஸ்லாமிய இணைய தளங்களைப் போய் பாருங்கள்.

பெயரில்லா சொன்னது…
on 

டைம்ஸ் இதழில் வந்த ஆணின் மூளையின் படம் பெண்ணின் மூளையின் படம் இரண்டையும் வைத்து ஒரு பெண்ணால் ஒரே நேரத்தில் சிந்திக்கவும் நினைவு வைத்துக்கொள்ளவும் முடியாது என்று சொல்கிறார் இந்த இஸ்லாமிய பிரச்சாரகர்.

http://ezhila.blogspot.com/2008/12/blog-post_1184.html


(அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. இவர் பொய் சொல்கிறார். அந்த ஆராய்ச்சி அப்படி சொல்லவே இல்லை. இவர்களது புளுகுகளுக்கு அளவே கிடையாது)

ஆனால், இந்த இஸ்லாம் பெண்களை விடுதலை அளிக்கிறது, பயங்கர முற்போக்கான மதம் என்று அ மார்க்ஸ், சுகுணா திவாகர், மனுஷ்ய புத்திரன் இன்ன இதர பிற முற்போக்கு கும்பல்கள் கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் உளறுகின்றன.

இந்த வீடியோக்களை எல்லாம் காட்டிவிட்டு பிறகு, இந்த கும்பல்கள் தங்களது வீட்டு பெண்களை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்கலாம்.

astle123 சொன்னது…
on 

மிக நல்ல தகவல்.

எவ்வளவு மக்களை அவர்கள் ஏற்கனவே கொன்று விட்டார்கள் / மதமாற்றம் செய்து விட்டார்கள் என்று உங்களுக்கு தெரியுமா ?

எனவே ஹிந்துக்களை கொடுமை செய்ய அங்கு புதிதாக ஹிந்து மக்களே இல்லை. பாகிஸ்தானில் ஹிந்துக்களின் மக்கள் தொகை
அவர்கள் சுதந்திரமடைந்த போது 20% 1998ல் 1.6%

http://en.wikipedia.org/wiki/Hinduism_in_Pakistan

கருத்துரையிடுக