பயனுள்ள தளங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பயனுள்ள தளங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் PDF வடிவில்....இங்கு தமிழ்நாடு அரசு பாடபுத்தகங்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யும் வகையில் உள்ளது. உங்களுக்கு அருகில் யாராவது ஏழைகள் இருந்தால் இதை பிரிண்ட் செய்து கொடுக்கவும்.. அனைத்து வகுப்புகளுக்கும் உள்ளது...

இணையத்தில் எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்....


1.
கிழே உள்ள லிங்கில் ரைட் கிளிக் செய்யவும் ...

எங்கும் தமிழ் ... எதிலும் தமிழ்....

 

2. இங்கே "Add to Favorites" கிளிக் செய்யவும்

 

Adding bookmarklet to favorites in IE

3. இப்போ கிளிக் "Yes" ..

IE security message for Javascript: URL

 

4. இப்போ எங்கே ஸ்டோர் செய்ய என்பதை செலக்ட் செய்யவும்.

 

 

Selecting Links folder for bookmarklet

 

5. இப்போ "ADD" என்பதை கிளிக் செய்யவும்.

 

6. இனி உங்களுக்கு தேவையான இடத்தில் போய் (உ.தா.www.yahoo.com) search box இல் கிளிக் செய்துவிட்டு favorites இல் இப்போ நாம் சேவ் செய்த லிங்க் கிளிக் செய்யுங்கள். இப்போ உங்களால் அங்கே தமிழில் டைப் செய்ய முடியும்...

 

 

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

ஒரு ரூபாய்க்கு உலகத்தில் எங்கிருந்தும் இந்தியாவுக்கு பேச ... (VOIP)

வெளிநாட்டில் இருப்பவங்க ரொம்ப செலவழிப்பது ஊருக்கு போன் பேசத்தான். இந்த சைட் மூலமா பேசினால் ஒரு ரூபாய் தான் வரும்.. சவுண்ட் குவாலிட்டியும் நல்லா இருக்கு.

www.freecall.com

You can pay by Credit card ....